×

தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஆர்கான்ஸா ஸ்பெஷல்

பளிச் கலர், லேசான எடை, இளமை துள்ளும் மாடர்ன் லுக் என எப்போதும் ஆர்கான்ஸா புடவைகளுக்கு ஒரு தனி அந்தஸ்து உண்டு. மிகவும் மெல்லிசாக இருப்பதாலும், அதிக விலை காரணமாகவும் நம் பெண்கள் பலரும் அதை தயக்கத்துடன் வாங்குவர். எனினும் ஒரு புடவையேனும் ஆர்கான்ஸா மெட்டீரியலில் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் ஆசைதான். கிராப் டாப் போன்ற பிளவுஸ்கள் அல்லது லெஹெங்கா ஸ்டைல் பிளவுஸ்கள் அணிந்தால் புடவை எவ்வளவு மெல்லிசாக இருப்பினும் கவர்ச்சியாக தெரியாது. அதே போல் கழுத்தை கவர் செய்து காலர் வைத்த பிளவுஸ் பயன்பாடும் ஆர்கான்ஸா புடவைகளுக்கு அழகு கூட்டும். படத்தில்  இருப்பது போல் பிளவுஸ் அணியலாம், வேண்டாம் எனில் கழுத்துப் பகுதியை கவர் செய்து ஓரளவு இடுப்புப் பகுதியையும் கவர் செய்த பிளவுஸ் அணியலாம்.

பவுடர் பிங்க் நிற ஆர்கான்ஸா புடவை

புராடெக்ட் கோட்: K022PAC14Y-SG18846
https://www.kalkifashion.com/
r 11,340

பிங்க் நிற பிளவுஸ்

புராடெக்ட் கோட்:  B07JBJ8HB6
https://www.amazon.in/
r 999

பீட்ஸ் நெக்லெஸ்

புராடெக்ட் கோட்:  B079CJYW9G
https://www.amazon.in/
r 299

பிங்க் நிற டிராப் பீட்ஸ் தோடு

புராடெக்ட் கோட்: 8798863
https://www.myntra.com/
r 499

ரோஸ் ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்:  Girls Pink Metal Strap Floral Accent Sling Bag
https://www.nnnow.com/
r 910

பிங்க் நிற சில்க் நூல் வளையல்கள்

புராடெக்ட் கோட்: B07KDBTFFG
https://www.amazon.in/
r 145

பிங்க் நிற ஹீல் காலணி

புராடெக்ட் கோட்: 460086505013
https://www.ajio.com/
r 550

ஆர்கான்ஸா லெஹெங்கா

பெரும்பாலும் ஆர்கான்ஸா ஸ்கர்ட்டுகளில் அகலம் அதிகம் கொடுத்து மடிப்புகள் வைத்து பார்க்க பார்ட்டி கவுன் ஸ்டைலில் டிசைன் செய்யலாம். மேலே டாப் டிசைன்கள் இல்லாமல் சிம்பிள் எம்பிராய்டரி அல்லது கழுத்துப் பகுதியில் ஸரி வேலைப்பாடுகள் கொடுக்கலாம். இந்த கருப்பு லெஹெங்காவிற்கு வெறும் கிராண்ட் வளையல்கள் மற்றும் தோடு அணிந்தாலே போதும்.

கருப்பு நிற ஆர்கான்ஸா லெஹெங்கா

புராடெக்ட் கோட்: B07YLXJZTP
https://www.amazon.in/
r 2,009

கருப்பு நிற வளையல்கள்

புராடெக்ட் கோட்: 443100
https://www.mirraw.com/
r 559

கருப்பு நிற காலணி

புராடெக்ட் கோட்:  Sainex Women Black
https://www.flipkart.com/
r 379

கருப்பு நிற காதணி

புராடெக்ட் கோட்:  440918237001
https://www.ajio.com/
r 392

கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்:  B07TFK2ZT6
https://www.amazon.in/
r 881

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!