×

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித்ஷாவின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள்; ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Amitshah ,KKA Stalin , One language does not help unity: Chief Minister MK Stalin's condemnation of Amit Shah's view
× RELATED மகாராஷ்டிராவில் இழுபறி; ஷிண்டே, அஜித்பவாரிடம் அமித்ஷா பஞ்சாயத்து