×

முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை நியமித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் நியமித்தது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப நிபுணர்களை நீதிமன்றம் நியமித்தது. மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரையை இரு மாநிலமும் கடைபிடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு முக்கியம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Mullaperiyar Oversight Committee , The Supreme Court has appointed 2 more members to the Mullaperiyar Oversight Committee
× RELATED நீட், ஜேஇஇ மாணவர்கள் தற்கொலை வழக்கு;...