சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் பார்க்கிங் வளாகத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் பார்க்கிங் வளாகத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. குப்பைத் தொட்டியில் எரிந்த தீ பரவியதில் 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ பிடித்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிக்கப்பட்டது.

Related Stories: