டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2017ல் திருச்சி மத்திய குற்றப்பிரிவில் தினகரன், செந்தில் மீது பதிவு செய்யப்பட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: