மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 8 வழக்குகள் உள்ள நிலையில் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: