முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு ரிட் மனுக்கள் மீதான வாதம் நிறைவுபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

Related Stories: