×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். முதல்வருடனான சந்திப்பின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அன்புமணி மனு அளித்துள்ளார்.


Tags : Pamaka ,Anbumani ,Chief Minister ,MK Stalin , Pamaka youth leader Anbumani meets Chief Minister MK Stalin
× RELATED விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம்...