×

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக நீடிக்கிறது.


Tags : RBI , Banking, short-term, interest, no change
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு