×

உக்ரைன் சுமி பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் முழுவதுமாக வெளியேறியது: சுமி கவர்னர்

உக்ரைன்: உக்ரைன் சுமி பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் முழுவதுமாக வெளியேறியது என சுமி கவர்னர் கூறினார். ரஷ்ய ராணுவம் விட்டுச்சென்ற வெடி பொருட்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்தார். 


Tags : Sumi, Ukraine ,Sumi , Ukraine, Sumi region, Russian forces, withdrawn, governor
× RELATED உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி...