×

அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்

வாஷிங்டன் : அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்.

Tags : Gotanji Brown Jackson ,America , United States, Supreme Court, Judge, Gotanji Brown Jackson
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!