×

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிளில் காற்றுடன் கூடிய மிதமான மழை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான  வடுகபட்டி, தேவதானப்பட்டி லட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : Theni district ,Belyakulam , Moderate rain with wind in Periyakulam area of Theni district
× RELATED கோம்பை பகுதியில் வாகன...