சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'திரைப்படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு: ரசிகர்கள் ஆர்வம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் நாளை 3வது பாடல் வெளியாகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Related Stories: