கலைஞர் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: நகரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்ப்படுத்த புதிய பேருந்து நிலையங்கள், சந்தைகள் என திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது எனவும், நகர்ப்புறங்களில் கூடுதல் நீர் ஆதாரங்களை பெருக்குதல், ஒரு மின் மயானம் என்பதன் அடிப்படையில் பல்வேறு கட்டமைப்புகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.       

Related Stories: