திருவள்ளூர் பொன்னேரியில் அரசு கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்த உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரியில் அரசு கல்லூரி மாணவியை வீட்டிற்கு வருமாறு அழைத்த உதவி பேராசிரியரிடம் விசாரணை நடத்தினர். அழைப்பு விடுத்த ஆடியோ வைரலான நிலையில் ஆங்கிலதுறை உதவி பேராசிரியர் மகேந்திரனிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.        

Related Stories: