×

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதர் இம்மானுவேல் லேனைன் சந்திப்பு..!!

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதர் இம்மானுவேல் லேனைன் சந்தித்து பேசினார். சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார். மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரான்ஸ் நிதியுதவி அளித்துள்ளது.


Tags : Emmanuel Lane ,Chennai ,Mayor ,Priya , Mayor of Chennai Corporation Priya, Ambassador of France
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!