தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, பெருஞ்சாணி அணை, சிவலோகத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, புத்தன் அணை, சாத்தான்குளத்தில் தலா 2 செ.மீ., பாம்பன், உசிலம்பட்டி, ஏலகிரி, கொடைக்கானலில் தலா 1 செ.மீ. மழை பொழிந்தது.

Related Stories: