செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை முயற்சி..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாடியில் இருந்து குதித்த இளைஞர் ஸ்லாப் மேலே விழுந்தார். ஸ்லாப்பை பிடித்து அந்தரத்தில் தொங்கியபடி இளைஞர் உயிருக்கு போராடினார்.

Related Stories: