மருத்துவப்படிப்பில் சேர 'ஒரே நாடு ஒரே தகுதி'என்ற ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்தது ஐகோர்ட்

சென்னை: மருத்துவப்படிப்பில் சேர ஒரே நாடு ஒரே தகுதி என்ற ஒன்றிய அரசின் வாதத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. நீட் தேர்வின் தகுதி நிர்ணயத்தை உள்ஒதுக்கீடு நீர்த்துப் போக செய்கிறது என்ற ஒன்றிய அரசு வாதத்தை ஐகோர்ட் நிராகரித்தது.   

Related Stories: