விழுப்புரத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார். தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து, சொத்துவரி உயர்வுக்கு எதிராக சி.வி.சண்முகம் உண்ணாவிரதம் இருந்தார்.

Related Stories: