நன்னிலம் தொகுதி குடவாசல் சார் கருவூல அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும்: பேரவையில் மாஜி அமைச்சர் காமராஜ் கோரிக்கை..!!

சென்னை: நன்னிலம் தொகுதி குடவாசல் சார் கருவூல அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்திருக்கிறார். பேரவையில் பேசிய அவர், குடவாசல் சார் கருவூல கட்டடம் மிகவும் பழமையாக உள்ளதால் புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: