×

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தனிப்படை

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள டெய்லர் ராஜா, முஜிப்பூர் ரகுமான் ஆகியோரை பிடிக்க சிபிசிஐடி தீவிரமடைந்துள்ளனர்.   


Tags : Cove ,CPCID , Coimbatore, Blast, Disappearance, 2 persons, CBCID, Private
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...