×

நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளைக்கு பதில் இன்றே முடித்துக் கொள்ளப்பட்டது.


Tags : Parliament ,Speaker ,Om Brla , Lok Sabha, Speaker Om Birla
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...