மதுரை உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி: 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர்.   

Related Stories: