×

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிப்பு: தேசிய தேர்வு முகமை

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 3 அணி நேரம் மட்டுமே நடைபெற்று வந்த நீட் தேர்வு, நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்; 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.


Tags : National Exam Agency , Undergraduate Medical Studies, NEET, Time, National Exam Agency
× RELATED 2024ம் கல்வியாண்டு நீட், ஜெஇஇ தேர்வு அட்டவணை வெளியீடு