×

அதியமான் கோட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்

சென்னை: தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்தார். 


Tags : Athiyaman Kotam ,Minister ,Md. P. Chaminathan , Adiyaman Kottam, Action, Legislature, Minister M.P. Saminathan, Reply
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...