ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு..!!

லாஸ் ஏஞ்சிலஸ்: ஆஸ்கர் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படவுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்த ஆஸ்கர் அகாடமி கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

Related Stories: