கரூரில் ஏப்.18 முதல் ஹெல்மெட் போடாவிடில் எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது: ஆட்சியர் எச்சரிக்கை

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 முதல்  ஹெல்மெட் போடாவிடில் எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என ஆட்சியர் தெரிவித்தார். அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், டாஸ்மாக் உள்ளிட்ட இடங்களில் ஹெல்மெட் கட்டாயம் என தெரிவித்தார். 

Related Stories: