சென்னை சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் 11-ம் தேதி ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம் dotcom@dinakaran.com(Editor) | Apr 07, 2022 கிராம். சென்னை கே. வாசன் சென்னை: சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி 11ம் தேதி தமாகா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
தமிழக அரசின் தாய் - சேய் நலப்பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
சென்னை நகர் பகுதியில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்து அழிப்பு
திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
மாஜி அமைச்சர் வேலுமணி துறையில் ரூ.811 கோடி முறைகேடு விவகாரம்: 4 ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்கு?...தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பரபரப்பு கடிதம்
தனியாருக்கு நிகராக கட்டிடம் கட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு ரூ.2400 கோடியில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்