×

தேர்வுக் கட்டணம் 3 மடங்கு உயர்வு: தஞ்சையில் அரசு மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். 


Tags : Government King Sarapoji College , Examination fee, 3 times, hike, Tanjore, college students, struggle
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்