மீனவ சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: திமுக எம்.பி., அப்துல்லா

டெல்லி: மீனவ சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி., அப்துல்லா பேசினார். திரிபுராவில் உள்ள சில சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா குறித்த விவாதத்தில் திமுக எம்.பி., உரையாற்றினார்.

Related Stories: