இரட்டை இலை சின்னம் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

சென்னை: இரட்டை இலை சின்னம் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துக் கொண்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தக் கொண்டதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியாக வழக்கறிஞர் இருந்தார்.

Related Stories: