2022-23-ல் காவிரி டெல்டா பகுதியில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.: நீர்வளத்துறை தகவல்

சென்னை: 2022-23-ல் காவிரி டெல்டா பகுதியில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தூர்வாரும் பணிகளை குறுவை சாகுபடிக்கு முன்னர் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: