அமலாக்கத்துறை எனக்கு சம்மன் கொடுத்தால் நான் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன்.: டிடிவி தினகரன்

சென்னை: அமலாக்கத்துறை எனக்கு சம்மன் கொடுத்தால் நான் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இரட்டை இலை வழக்கில் அமலாக்கத்துறை என்னை விசாரிக்க உள்ளது பற்றி எனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: