×

பழவேற்காடு, ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தேவையான நடவடிக்கை: அமைச்சர் பதில்

சென்னை: பழவேற்காடு பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிர்வாக ரீதியாக நிதிஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் பதில் அளித்தார்.


Tags : Rameswaram ,Palaverkadu ,Minister , Fruit Forest, Rameswaram, Fishing, Port
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.1 கோடி