முத்துப்பேட்டை விரைவில் தனி தாலுக்காவாக செயல்பட தொடங்கும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில்

சென்னை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை விரைவில் தனி தாலுக்காவாக செயல்பட தொடங்கும் என சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்தார். வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

Related Stories: