பாஜவின் 42வது ஆண்டு விழா: கட்சியினருடன் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா காணொலியில் கலந்துரையாடல்

டெல்லி: பாஜவின் 42வது ஆண்டு விழாவையொட்டி கட்சியினருடன் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா காணொலியில் கலந்துரையாடினார். நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம், இது உத்வேகத்திற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பம் என பேசினார். வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமை; இந்தியாவுக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் வருகின்றன எனவும் கூறினார்.

Related Stories: