முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

Related Stories: