டாஸ்மாக் அருகே பார்களை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் அருகே பார்களை மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைகாலத்தடை விதித்தது. 6 மாதங்களுக்குள் பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. டாஸ்மாக் அருகே பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டுவர தடையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.     

Related Stories: