மயில் சிலையின் அலகில் இருந்தது மலர்தான்: ஆதாரத்தை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலையின் அலகில் மலர்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மயில் சிலையின் அலகில் மலர்தான் இருந்தது என்பது தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்தது.

Related Stories: