×

ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டெடுப்பு..!!

தூத்துக்குடி: மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. முதுமக்கள் தாழியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு பானைகள் கண்டெடுக்கப்பட்டன. முதுமக்கள் தாழி அருகே வாள் போன்ற இரும்பு பொருளும் கிடைக்கப்பெற்றிருக்கிறது.


Tags : Adichnallur , Adichanallur, Excavation, Mudumakkal Thazhi, Paddy Husks
× RELATED ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் திறப்பு