×

திண்டுக்கல், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான வாகன கட்டண உயர்வு ரத்து: வனத்துறை அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான வாகன கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பழைய கட்டண முறையே தொடரும் என வனத்துறை தெரிவித்திருக்கிறது.


Tags : Dindukkal ,Kodaikanal Barijam Lake ,Department , Dindigul, Kodaikanal Perijam Lake, Vehicle fare
× RELATED மாவட்ட அளவிலான விவசாயிகள்...