×

கோவை அருகே பட்டியலின சிறுவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: தலைமை ஆசிரியர்,ஆசிரியை மீது போலீசார் வழக்குபதிவு

கோவை: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே அரசு பள்ளியில் பட்டியலின சிறுவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது. கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியை தங்கமாரியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம், இளஞ்சிறார் நீதி சட்டத்தில் 2 பேர் மீதும் ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  


Tags : Koo , கோவை, பட்டியலின சிறுவன் ,கழிவறை, சுத்தம், புகார், வழக்குபதிவு
× RELATED ஓபிஎஸ், டிடிவி தலையில் மண்ணை வாரி...