இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி ராஜினாமா

கொழும்பு: இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி பதவி விலகினார். பசில் ராஜபக்ச பதவி பறிக்கப்பட்டு அலி சப்ரிக்கு நிதியமைச்சர் பதவி நேற்று வழங்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீர் பதவி விலகினார். 

Related Stories: