சினிமா பைனான்சியர் போத்ரா குறித்து சர்ச்சை கருத்து: இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வாரண்ட்

சென்னை: திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அருள் அன்பரசுவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. சினிமா பைனான்சியர் போத்ரா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால் இருவர் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதியப்பட்டது.   

Related Stories: