×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் முழக்கம்..!!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். பெட்ரோல், டீசல், பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.


Tags : Parliament , Petrol, Diesel Prices, Parliament, Opposition
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...