×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜர்..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். அப்பல்லோ மருத்துவர்கள் செந்தில்குமார், தவபழனி ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர்.


Tags : Arumugasami Commission ,Jayalalithaa , Jayalalithaa's death, Arumugasami Commission, Apollo Doctors
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...