×

கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இசையில் உயரிய விருதான கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நியூ ஏஜ் ஆல்பமான டிவைன் டைட்ஸ்-க்காக கிராமிய விருது வழங்கப்பட்டது 


Tags : Modi ,Ricky Cage , Prime Minister Modi congratulates Ricky Cage on winning the Grammy Award
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...