ஆறுமுகசாமி ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு சம்மன்

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டு இருப்பதால் அப்பல்லோ மருத்துவர்களிடம் மறு விசாரணை செய்யவுள்ளது. 9 மருத்துவர்களிடம் 5 மற்றும் 6, 7-ம் தேதிகளில் 3 நாட்கள் மறு விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories: