×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Tags : Varthnagar , 4 days court custody for 4 persons in Virudhunagar teen sexual abuse case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...